சென்னையை எப்படிச் சுத்தப்படுத்தப் போகிறார்கள்?
புயலும், கன மழையும் ஒருவழியாகக் கடந்துபோய் விட்டன.
சென்னை மாநகரம் உருக்குலைந்த மாதிரிக் கிடக்கிறது. மரங்கள் விழுந்தும், சாக்கடை நாற்றமும், எலிகள் செத்த வாடையும் நகர் வெளியில் பரவிக் கிடக்கின்றன. எங்கும் சேறு பாய் விரித்திருக்கிறது. இரு…