எதிலும் நேர்மறையானதைக் காண முயல்வோம்!

-  ஓசோவின் சிந்தனைகள்: மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை விதிகளில் ஒன்றாகவே மாறட்டும். என் உண்மையான நண்பர் யார்? என்று கேட்காதீர்கள். நான் யாருக்காவது உண்மையான நண்பனா? என்று கேளுங்கள். அதுதான்…

திரைமொழியும் மக்கள் மொழியும் உணர்ந்த கவிஞர்!

வாலி, காவியக் கவிஞரென்றும் வாலிபக் கவிஞரென்றும் போற்றப்படுபவர். தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களில் அதிகப் பாடல்கள் எழுதியவராகவும் அவரைச் சொல்லலாம். காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதிலும் களத்திற்கேற்பத் தன்னைத் தயாரித்துக்…

பால்பண்ணைத் தொழிலில் சாதனை படைத்த சென்னை இளைஞர்!

சென்னையில் தாம்பரத்துக்கு அருகிலுள்ள மண்ணிவாக்கம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் ஹர்சாந்த். பள்ளிப் படிப்புடன் கல்வியை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்றுவிட்டார். தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் கோழி வளர்த்தார்.…

இயற்கை நம்மைக் காக்கும்!

மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள 10 கட்டளைகள்: 1. கவலையற்றிருங்கள்: கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பவனைப் 'பாவி'…

ரகுவரன்: தமிழ் சினிமாவின் வரம்!

ஒரு காட்சியில் எத்தனை நடிகர் நடிகைகள் வேண்டுமானாலும் சேர்ந்து நடிப்பார்கள். அப்படி சேர்ந்து நடிக்கும்படியான் சூழலில், கதையில் சில காட்சிகள் இருக்கும். அந்தக் காட்சிகளில், எல்லா நடிகர்களையும் கடந்து, அத்தனை பேர் நடிப்பையும்…

தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி!

பல்சுவை முத்து: வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை; ஆனால் தோல்வியாளர்கள் பயப்பிடுகிறார்கள்; தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும்; தோல்வியை புறக்கணிக்கும் மக்கள் வெற்றியையும் புறக்கணிக்கிறார்கள்! - ராபர்ட் கியோசாகி

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

தமிழில் படம் இயக்கும் அனுராக் காஷ்யப்!

இந்தி சினிமாவில் வெற்றிகரமாகப் பயணிக்கும் குறிப்பிடத்தக்க டைரக்டர் அனுராக் காஷ்யப். ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிபூர்’, ‘தேவ் டி’, ‘ப்ளாக் ஃப்ரைடே’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவரது படங்கள் பல்வேறு…