கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்படுகிறது!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாடாளுமன்றத்தின் அவைக்குறிப்பில் இருந்து தந்தை பெரியார் பெயர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து…