தோல்விகளே நம்மை செதுக்கிறது!
இன்றைய நச்: அவமானப்படுத்தப்படுகிறாயா அலட்சியப்படுத்தப்படுகிறாயா விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா உன்னை நினைத்து நீயே பெருமை பட்டுக்கொள்; வாழ்க்கை உன்னை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது! #வாழ்க்கை #அவமானம் #அலட்சியம் #வெற்றி #பெருமை #life #failure #success
மறதியும் ஒருவகைச் சுதந்திரம்தான்!
தாய் சிலேட்: மறந்து விடுதலும் ஒருவகைச் சுதந்திரம்தான்; நினைவு கூர்தலும் ஒருவகைச் சந்திப்புதான்! – கலீல் ஜிப்ரான் #கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_facts
புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!
மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. “செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்” என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், “செங்கொடி என்றதுமே எனக்கோர் ஜீவன் பிறக்குதம்மா – அதில் நம் கொடி என்பதிலோர் நாதம் பிறக்குதம்மா! என்னைத் தூக்கிலிட்டாலும் ஊக்கம் பிறக்குதம்மா” என்பன போன்ற புரட்சிப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார். ஏ – செல் தூக்குக் கொட்டடியின் அருகில் இருக்கிறது. அதில் […]
மனதை கனமாக்கும் சில மெலிதான வார்த்தைகள்!
இன்றைய நச்: அழுத்தமான வார்த்தைகளைக் கூட மென்மையான காகிதங்கள் தாங்கிக் கொள்கிறது; அதை வாசிக்கும் நம் இதயம் மட்டும் கனத்து விடுகிறது! #reading #காகிதங்கள் #இதயம் #வார்த்தைகள்
உண்மையின் எழுச்சி பொய்யை வீழ்த்தும்!
தாய் சிலேட்: உண்மைகள் கிளர்ந்து எழும்போது பொய்கள் புறம் ஓடி விடும்! – சதா பாரதி
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!
தர்மம் தலையை மட்டுமல்ல… ஒரு நாட்டையே காப்பாற்றும். 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது […]





