Browsing Category
அரிய புகைப்படங்கள்
அன்பால் கை கோர்த்த நண்பர்கள்!
அருமை நிழல்:
நடிகர் சங்கக் கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரை, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரான சிவாஜி கணேசன் வர, எம்.ஜி.ஆர்., நாகேஷின் கையை பிடித்து அழைத்து வரும் காட்சிதான் இது.
அப்போது செயற்குழு…
நட்புக்கு மதிப்பளிக்கும் நட்சத்திரங்கள்!
அருமை நிழல்:
டோலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திரைத்துறைக்கு அறிமுகமானதிலிருந்தே நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் கௌரவ தோற்றத்தில் வந்துபோவது வழக்கமான ஒன்று.
அப்படி,…
முதல்வர் பக்தவச்சலத்திடம் விருது பெறும் எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னா, பத்மஸ்ரீ, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பாரத் உள்ளிட்ட விருதுகளையும், மாநில அரசு சார்பில் வழங்கப்படும் அண்ணா விருது உள்பட பல விருதுகளையும் வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம்…
பொம்மலாட்டத்தின் அற்புதக் கணங்கள்!
அருமை நிழல்:
‘பப்பெட் ஷோ’ என்றழைக்கப்படும் பொம்மலாட்டத்தை நிகழ்த்திய வெளிநாட்டுக் கலைஞர். ரசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சி.சுப்பிரமணியமும்.
தொழில்நுட்பக் கலைஞராக பொன்மனச் செம்மல்!
அருமை நிழல் :
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முத்துராமன், விஜய நிர்மலா, நம்பியார், அசோகன், சோ, தேங்காய் சீனிவாசன் ஆகியோரது நடிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த படம் என் அண்ணன்.
கே.வி.மகாதேவன் இசையில், 1970 ஆம் ஆண்டு, மே…
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தோசைக்கல்!
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதிக்குட்பட்ட விஜயகரிசல்குளம் ஊராட்சி வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.
இந்த முதற்கட்ட அகழாய்வில், 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.…
ராஜாதி ராஜாவுக்கு காட்சியை விளக்கும் ராஜன்!
அருமை நிழல்:
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’.
இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும்…
மக்கள் திலகத்தைக் காணக் குவிந்த மக்கள்!
அருமை நிழல் :
சத்யா மூவீஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான 'இதயக்கனி' படம் 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளிவந்தது. ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்ததுடன், மக்கள் திலகம் எம்ஜிஆரின் இமேஜையும்…
கலைஞானத்துடன் இளஞ்சோடிகள்!
அருமை நிழல்:
ராம நாராயணன் இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1982 ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் இளஞ்சோடிகள். எஸ்.எஸ். சந்திரன், கவுண்டமணி, சுரேஷ், ராஜ சுலோக்ஷனா, விஜயசாந்தி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை சங்கர் -…
திறமையால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
தமிழ்த் திரையிசையில் கம்பீரக் குரலோடு சிகரம் தொட்ட பாடகர் டி.எம்.சௌந்திரராஜனை கவுரவிக்கும் விதமாக சென்னையில் நடந்த விழா ஒன்றில் நினைவுப் பரிசை வழங்குகிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அருகில் நடிகர் கமல்ஹாசன், பாடகர் மனோ,…