சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்!
2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் பெற்றிருந்தார்.
இதனை…