சிவகார்த்திகேயனும் ஷாரூக்கானும்!

ஷாரூக்கானை ‘எஸ்ஆர்கே’ என்று சுருக்கமாகக் குறிப்பிடத் தொடங்கி சில பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘எஸ்கே புரொடக்‌ஷன்ஸ்’ என்று பெயர் சூட்டி நெடுநாட்கள் ஆகிறது. இவ்வளவு ஏன், சமீப ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை…

‘பாரிஸ் ஜெயராஜ்’: செகண்ட் ஹீரோவான சந்தானம்!

தலைப்பை பார்த்ததுமே, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் சந்தானத்துக்கு முக்கியத்துவம் இல்லையா என்ற கேள்வி எழும். படத்தை முழுதாகப் பார்த்து முடித்தபிறகு, இக்கேள்விக்கு விடை கிடைக்கும் (அதற்குப் பதிலாக, விமர்சனத்தின் இறுதி வரியையும் படிக்கலாம்).…

அதிக வேகம் அதிக போதையா? உயிர்ப்பலி வாங்கும் வாகனங்கள்!

சென்னையைப் போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பெருநகரங்களில் அதிக குதிரைசக்தி உள்ள இருசக்கர வாகனங்களில் மிக அதிக வேகத்துடன் அதிக இரைச்சலுடன் சாலையைக் கடந்து போகிறவர்களைப் பார்க்க முடியும். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.…

எழுத நினைத்தால் அழுது விடுகிறேன்…!

கேமாரா கவிஞன் பாலு மகேந்திராவின் நினைவுநாள் இன்று. “த சன்டே இந்தியன்' பத்திரிகையில் பணியாற்றிய போதுதான் இயக்குநர் பாலுமகேந்திராவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் கிடைத்தன. எல்லோரும் புத்தன் என்று சொல்கிறபோது, அவர் சுந்தர் என்றழைப்பார்.…

திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு: தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம். பேரன்புடையீர், வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி. கடலூர்,…

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு!

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட…

அ.தி.மு.க. கூட்டணி: லாபம் யாருக்கு?

அ.தி.மு.க. துவங்கியதிலிருந்து அதற்கென்று தனி வாக்கு வங்கி உண்டு. அது தான் அடுத்தடுத்து அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர வைத்திருக்கிறது. கூட்டணி இல்லாமல் தனித்து ஜெயலலிதா போட்டியிட்டபோது கூட, 40 சதவிகித அளவுக்கு மேல் அதனால் வாக்குகளைப் பெற…

முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்துவோருக்கு சலுகை!

தமிழக மின் வாரியம் சார்பில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. வழக்கமாக கணக்கு எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையெனில், மின் வினியோகம் துண்டிக்கப்படும். இதைத் தவிர்க்கும்…

மாற்றத்தை நோக்கி தமிழக அரசியல்!

தமிழக அரசியல் களம் 2021 தேர்தலுக்கு இதுவரை எந்தப் பொதுத் தேர்தலும் சந்திக்காத புதிய சூழலில் உதயமாகிறது. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை, கூட்டணி முடிவாகவில்லை. ஆனால் தேர்தல் பிரச்சாரம் கொரோனா காலத்திலும் களைகட்ட ஆரம்பித்து விட்டது.…