இதயத்தைப் பாதிக்கும் நகர்ப்புற வாழ்க்கை!
ரூமாடிக் ஃபீவா் பற்றி விாிவாகப் பாா்த்தோம்.
இதை ஒழிக்கக் குழந்தைகளுக்குச் சத்துணவு வேண்டும். உடலில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும்போதுதான் இந்தக் காய்ச்சல் தாக்குகிறது. பொருளாதார வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கே இது வரும் வாய்ப்பு…