கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்!

மட்டன் சுக்காவருவலைப் போன்ற சுவை மிகுந்த கேரள ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்டை எப்படி செய்வது என்பதன் செய்முறை கீழே…. தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோ மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது…

‘தெனாலி’யில் கண்ணீரை மறந்த கமல்ஹாசன்!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கமல்ஹாசன், தேவயானி, ஜோதிகா, ஜெயராம் உட்பட பலர் நடித்திருந்த படம், தெனாலி. 2000 -மாவது வருடம் வெளியான இந்தப் படத்தில் ஈழத்தமிழராக நடித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன். படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதி இருந்தார்.…

“தோல்வியில் இருந்து நகைச்சுவையைக் கண்டெடுங்கள்”

அமெரிக்கத் தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் தொழிலைத் தொடங்கினார். இன்று வால்மார்ட் உலகம் முழுவதும் பரந்துவிரிந்திருக்கிறது. அவரது நம்பிக்கை மொழிகள்.. இந்த உலகில் நீங்கள் வெற்றிபெற வேண்டுமானால், எல்லா நேரங்களிலும் மாற்றங்களைச் செய்தாக…

கவியரசர் கண்ணதாசன்!

கவியரசர் கண்ணதாசன் கதை - வசனம் - பாடல்கள் எழுதிய ஒரு படம், படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே நின்றுபோனது. அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் கவிஞரின் நினைவில்…

ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சூதாடி மாந்தர்களின் சுகவாழ்வும் ஒருநாளில் பாதாளம் போகுமெனல் பாரறிந்த உண்மையன்றோ? சொல்ல முடியாத துன்பக் கதை சூதாடி மனிதரின் சோகக் கதை நல்ல மனிதரும் வஞ்சகராகி கள்ள வேலைகள் செய்த கதை - சிலர் கொள்ளை லாபத்தில்…

ஜெ.நாட்டியம் – தலைமை மக்கள் திலகம்!

அருமை நிழல்:  1970-ல் மதுரையில் சௌராஷ்டிரா கல்லூரி வளர்ச்சி நிதிக்காக நடந்த ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி. கையில் மாலையுடன் ஜெ. மேடையில் தலைமை ஏற்ற எம்.ஜி.ஆர்! நன்றி: கபிலன் முகநூல் பதிவு 20.02.2021 01 : 45 P.M

கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-16 “எம்.ஜி.ஆரை பொறுத்தவரை ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டு அவர்…

தென்மாநிலங்களில் வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனா!

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள மூலக்கூறு உயிரியியல் மையம் சார்பில், கொரோனா வைரசின் பல்வேறு வகைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு இந்தியாவில் அவை எப்படி பரவின என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகளாக…

திட்டமிட்டுச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்!

ஒரு மனிதன் வெற்றிப் பாதையை அடைய தன்னம்பிக்கையும் திட்டமிடுதலும் அவசியம். ஒரு செயலை சிறப்பாக செய்வதற்குமுன் நேர்த்தியாக  திட்டமிட்டால் அந்தச் செயலின் மூலம் நம் வாழ்வை சிறப்பானதாக மாற்றிக்  கொள்ள முடியும் என்பதற்கு சான்றாக இந்தக் கதை... ஒரு…