நர்சரி கார்டன் தொழிலில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?!
நர்சரி கார்டன் என்னும் தோட்டம் வளர்ப்புத் தொழில் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக வளர்ந்து வருகிறது.
இந்தத் தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும்.
குறைந்த முதலீட்டில் நர்சரி துவங்க 4 முதல் 5 சென்ட் இடம்…