எம்.ஜி.ஆர் புத்தகம்: விலை இல்லாமல் உங்களுக்காக!
எம்.ஜி.ஆரைப் பற்றி அவருடன் பழகியவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆய்வாளர்களும் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் திலகத்துடன் கூடவே வாழ்ந்த மனைவி எழுதினால் எப்படி இருக்கும்?
அப்படித் தான் தன்னுடைய கணவரான…