தமிழ் படங்களின் ரீமேக்கிற்கு இந்தியில் கடும் போட்டி!

ஒரு மொழியில் ஹிட்டான படத்தை, மற்ற மொழியில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில், தமிழில் வெளியான 'மாறா' கூட மலையாள 'சார்லி'யின் ரீமேக்தான். இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை…

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், விண்ணப்பங்கள்…

அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பைடன்!

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதையொட்டி, அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜனவரி-20, இந்திய நேரப்படி இரவு 10…

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர் என்றே  - சொல்லும் பழுதற்ற வள்ளுவன் பைந்தமிழ் நீதி வழி சென்று மாண்பால் உயர்ந்த நாடு நமது தாய்நாடு... நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும்…

பனியால் மூடிய சஹாரா பாலைவனம்!

ஜோர்டான் எல்லைக்கு அருகில் ஜனவரியில் எப்போதும்போல வழக்கமான பருவநிலையைப் பார்க்க முடியவில்லை. அல்ஜீரியாவுக்கு அருகில் உள்ள ஐன்செஃப்ரா என்ற நகரத்தில் பாலைவனம் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில்தான் சஹாரா பாலைவனத்தின்…

நீங்கள் எங்கே செல்லப் போகிறீர்கள் என்பது முக்கியம்!

கனடா – அமெரிக்க தன்னைம்பிக்கைப் பேச்சாளரும் சுயமுன்னேற்ற எழுத்தாளருமான பிரையன் டிரேசி, ஏர்ன் வாய் யூ ஆர் ரியலி வொர்த், ஈட் தட் ப்ராஹ், நோ எக்ஸ்கியூசஸ், த பவர் ஆப் செல்ப் டிஸிப்ளின் மற்றும் தி சைக்காலஜி ஆப் அச்சீவ்மெண்ட் உள்ளிட்ட ஏராளமான…

ஆரி – நிஜ வாழ்வின் நாயகன்!

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற எம்ஜிஆர் பாடல் திரையில் ஓடியதைக் காட்டிலும், பலரது நெஞ்சத்தில் ஓடிய தருணங்கள் அனேகம். கிட்டத்தட்ட அதே போன்ற பிரதிபலிப்பை ‘பிக்பாஸ் சீசன் 4’ வெற்றியின் மூலம் ஈட்டியிருக்கிறார் ஆரி அர்ஜுனன். ஆரி, தமிழ்…

பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. 33 ரன்கள்…

“என்னுள் வெளிப்பட்ட நான்” – லா.ச.ரா

வாசிப்பின் ருசி: “வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென்று விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது. அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது. ஆண் குரல். ஹிந்துஸ்தான் சங்கீதம். ‘கஜல்’…