கொரோனாவால் சிகாகோ ஏர்போர்ட்டில் ரகசியமாக வசித்த இந்தியர்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான ஆதித்யா சிங்கிற்கு கொடூர கொரோனா மீது அவ்வளவு பயம்.
இந்த கோவிட்-19 காரணமாக, பல நாடுகள் வெளிநாட்டு விமான போக்குவரத்தை முழுமையாகத் தொடங்கவில்லை. பல சர்வதேச விமான நிலையங்கள்…