வளர்பிறையாக வாழிய வாழியவே!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே ...
(நூறாண்டு...)
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக…