54 இயக்குநர்களை அறிமுகப்படுத்திய விஜயகாந்த்!
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில்…