ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு!
'மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 'நீட்' தேர்வு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் வழங்கப்படும்' என மத்திய அரசு அறிவித்தது.
மேலும்…