உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள லக்கிம்பூரில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பா.ஜ.க, கூட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்குள் கார்கள் புகுந்தன. இதில் நான்கு…
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விவசாயத் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 'மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு' என்னும் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.
எம்.எஸ்.செல்வராஜ் எழுதிய 'மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு'…
அ.தி.மு.க. பொன்விழா : 1
1972 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி. திருக்கழுகுக்குன்றத்தில் கூட்டம். பேசியவர் எம்.ஜி.ஆர்.
"மக்களின் நம்பிக்கைகளையும், ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்த நாம் இப்போது அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டோம். ஆட்சியில்…
கொரோனா வைரஸ் காரனமாக கடந்த 6 மாதங்களாக விட்டுவிட்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
துபாயில் இன்று நடக்கும் முதலாவது ப்ளே ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும்…
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் 1956 ஆம் ஆண்டே அமல்படுத்தப்பட்டாலும் அதைத் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே “தமிழக அரசின் பணியாளர்கள் அனைவரும் தமிழில் தான் கையெழுத்திட வேண்டும்”…
- தொல்லியல் துறை முடிவு
தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன.
அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள்…
மாற்றுமுறை காண்போம்: தொடர் - 56
காந்தி கிராமம் வந்த 1991ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி என்பது இன்றுவரை எனக்கு வேலைநாள். காந்தி கிராமத்தில் அத்தனை நிறுவனங்களும் அன்று காந்தியப் பணிகளில் ஈடுபட்டு பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகைகளில்…
- சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை அந்த ஊரைச் சேர்ந்த 9…
- தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை
கொரோனா தொற்றுக்கு மத்தியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் 1-ஆம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான…