சத்யஜித்ரேவின் சினிமா பார்வை எத்தகையது?
உலகை வியக்க வைத்த இந்திய சினிமா இயக்குநர் சத்யஜித் ரேயின் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘ஃபிரண்ட்லைன்’ ஒரு சிறப்பிதழைத் தயாரித்து வருகிறது.
132 பக்கங்களைக் கொண்ட இந்த இதழில், ரேயின் வாழ்க்கை…