அறியாமையை அகற்றினால் ஆரோக்கியம் கிடைக்கும்!
- சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியுடன் ஒரு நேர்காணல்
சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார்.
முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயைப் போன்று…