அப்பாக்கள் சொல்ல விரும்பும் ஒற்றை வார்த்தை!
படித்ததில் ரசித்தது:
பேருந்து நிலையத்தில்,
ரயில் நிலையத்தில்,
பிரியும்போது மட்டுமே
சொல்லக் கூடிய
வார்த்தைகள், அறிவுரைகள்
அப்பாவுக்கும்
இருந்திருக்கும் ஆயிரம்;
ஆனாலும் இறுதிவரை
அவர் ஒரே ஒரு வார்த்தை தவிர
வேறு எதுவும் சொன்னதில்லை;…