பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!
அருமை நிழல்:
அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…