சிவாஜி, ரஜினி, கமலுக்கு கிடைக்காதது கேப்டனுக்கு கிடைத்தது!
உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருக்கு, அவர்களின் நூறாவது படங்கள், தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன.
ஒரே விதி விலக்கு, கேப்டன் விஜயகாந்த்.
பல நூறு நாள் சினிமாக்கள், வெள்ளிவிழா படங்களை வழங்கிய சிவாஜியின் 100- வது படம் ‘நவராத்திரி’. நடிகர்…