ஸ்ரீகர் பிரசாத்தின் தொடர்ச்சியான உழைப்பு!
என்றும் இனிக்கும் இளமையோடு திரையுலகில் வலம் வருவது சாதாரண விஷயமல்ல. குறிப்பாக, தொழில்நுட்பக் கலைஞர்கள் அப்படியொரு திறமையைப் பெற்றிருப்பது நிச்சயம் நம்மை வியக்க வைக்கும்.
புதிதாக வரும் படைப்பாளிகளிக்கும் அவர்களது சிந்தனைகளுக்கும்…