சென்னையை விட்டு வெளியேறிய 3.58 லட்சம் பேர்!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு நாளை மறுநாள் பொங்கல் திருநாள்…