“பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையோடு செயல்படுவோம்”
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்து ஆதரவாளர்கள், தொண்டர்களுடன் புறப்பட்டு, நேற்று மாலை தமிழகத்திற்கு வந்தார்.
அதன்பின் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில்…