நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் “காழ்ச்சப்பாடு” என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார்.
அதனை “மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் ”…
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40…
பயங்கரவாதத்தோடு பழமைவாதமும் ரத்தத்தில் ஊறிய இயக்கம் தலிபான்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், அந்த நாட்டை முழுவதுமாக தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர் தலிபான்கள்.
’’பழி வாங்க மாட்டோம் – எங்களை எதிர்த்துப்…
செப்டம்பர் 27: உலக சுற்றுலா தினம்
ஏதேனும் ஒரு இடத்தில் இருப்பதைவிட, கொஞ்சமாய் காலாற நடந்து சென்று வருவது எப்போதும் இதமளிக்கும். உடலுக்கு மட்டுமல்ல, உள்ளத்துக்கும் அது உற்சாகம் தரும்.
சுற்றுதலும் காணுதலும் இச்செயல்பாட்டின் மையங்கள். சுற்றுலா…
நாகேஷ் பிறந்த தினத்தையொட்டிய பதிவு...
ஒரு நடிகனுக்கு, வசன உச்சரிப்பு அவசியம். முக பாவனைகள் மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனப்படும் உடல்மொழி மிக மிக அவசியம்.
வசனம் பேசி, முகத்தில் உணர்ச்சியைக் காட்டி, உடல்மொழியிலும்…
உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண்
வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீதித்துறையிலும், சட்டக்…
மாநில தேர்தல் ஆணையம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிறது 6-ந்தேதி, 9-ந்தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு…
”பஞ்சுப் பொதியை வைத்தது போன்று நரைத்த தலைமுடி, பெரிய மீசை, புலமைப்பித்தனின் தோற்ற கம்பீரத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. அவர் முடி நரைத்திருக்கலாம். ஆனால் தமிழ் மீதான ஆழ்ந்த காதல் இறுதி வரை நரைக்கவே இல்லை.
ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி…
வரவர யோகிபாபுவின் படங்களில் காமெடியை தேட வேண்டிய கட்டாயம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் சேர்கிறது ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’.
விட்டலாச்சார்யா காலத்திலேயே ’ஹாரர்’ படத்தில் காமெடி கலக்கும் வழக்கம்…