விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தீவிரம் காட்டும் இஸ்ரோ!
ககன்யான் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குள் 2 பேரை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கூறியுள்ளர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர்…