Browsing Tag

இந்தியா

மிஷன் மஜ்னு – சாகசக்காரனின் காதல்!

ஒரு நாயகன் அசாதாரணமானவனாக இருப்பதுதான் சாதாரண ரசிகனுக்குப் பிடிக்கும். அவன் செய்ய விரும்புகிற, நடைமுறைக்குச் சாத்தியமற்ற அல்லது செய்ய இயலாத சாகசங்களைத் திரையில் நாயகன் நிகழ்த்திக் காட்டும்போது கொண்டாடத் தூண்டும். ஆக்‌ஷன் படங்களுக்கே உரிய…

எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: * பொதுமுடக்கத்தையும், இரவு நேர ஊரடங்கையும் அரசு அறிவித்தாலும், பொதுவெளியில் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. வெளியில் சந்திக்கிற பத்து பேர்களில் இரண்டு பேர்களாவது இருமிக்கொண்டிருக்கிறார்கள்…

எம்.ஜி.ஆரின் கொடைத் தன்மையை பின்பற்றும் ரசிகர்கள்!

பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 34-வது நினைவுநாளில் (24.12.2021) உலகம் முழுவதும் உள்ள அவரது தொண்டர்களும், ரசிகர்களும் அவரை நினைவுகூரும் விதமாக தங்களால் முடிந்தவரை பல்வேறு உதவிகளையும் சேவைகளையும் செய்து எம்.ஜி.ஆருக்கு சிறப்பு…

வெற்றியுடன் விடை பெறுவாரா தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி நாள். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கி, கொரோனாவால் தடைபட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்த ஐபிஎல் போட்டி இன்று நிறைவடைகிறது. மிக நீண்ட காலம் நடந்த இத்தொடரின் இறுதி ஆட்டத்தில்…

நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.5% வளர்ச்சி அடையும்!

- சர்வதேச நிதியம் கணிப்பு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 7.3 விழுக்காடு சரிவை சந்தித்தது. மேலும், கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது நடப்பு நிதியாண்டில் 9.5 விழுக்காடு…

பாரதி – ஒரு பத்திரிகையாளர்!

பாரதி நினைவு நூற்றாண்டு: 100 ‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி. இந்திய நாட்டின் மீது பற்று - சுதந்திரத்தின் மீது நம்பிக்கை - தமிழ்மொழியின் மீது நேசம் சமூக…

ரூ. 6,500 கோடி செலவு செய்த கட்சிகள்!

நாட்டு மக்களுக்காக சேவை செய்வதை லட்சியமாகக் கொண்டு அரசியல் கட்சிகள் ஒரு காலத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. அரசியல் தலைவர்களைவிட கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளின் பிரச்சார யுக்தியை நிர்ணயிக்கின்றனர்.…