ஐஸ்வர்யா ராஜேஷ் – சாதாரண பெண்களின் ஓருருவம்!
ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்றறிவதற்கு முன்பாக, இதுவரை பார்த்தவற்றில் இருந்து விலகி வித்தியாசமாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.
சம்பந்தப்பட்ட இயக்குனரோ, கதாசிரியரோ அல்லது தொழில்நுட்பக் கலைஞர்களோ அப்படியொரு…