வானொலியால் வாழ்வில் கிடைக்கும் ஒளி!

பிப்ரவரி 13 - உலக வானொலி தினம் ‘வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வசனம் போன்று, ‘நடமாடும் வானொலி நிலையமாக’ச் சிலர் ஊரை வலம் வந்த காலமொன்று உண்டு. சென்னை, திருச்சி, மதுரை, சிலோன் என்று ஏதேனும்…

சென்னை மாநகராட்சிக்குப் பணிவான ஒரு விண்ணப்பம்!

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த ஜன அடர்த்தி 1.25 கோடியை தாண்டலாம். அந்த அளவுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…

காதலர் தினத்தில் மீண்டும் வெளியாகும் ‘96’!

பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் '96’. விஜய் சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி, கௌரி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பள்ளி காலத்தில் வந்த கை கூடாத காதலை இந்தப்படம் அழகாக சித்தரிந்திருந்தது.…

டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்!

டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள்…

சட்டசபையில் ஆளுநருக்கு முன்னால் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு பலவிதமான ஆளுநர்கள் ஜனநாயக முறைப்படி தங்களுக்குரிய பொறுப்பை வகித்து இருக்கிறார்கள். கவர்னரை ஆட்டுத் தாடியுடன் ஓப்பிட்டு விமர்சனங்கள் இதே மண்ணில் இருந்தாலும் சில ஆளுநர்கள் தமிழக ஆட்சியாளர்களுடன், மிக…

சுதந்திரத்தை விரும்பும் பறவைகள்!

இன்றைய நச்: கூண்டுக்குள் குருவி கூடு கட்டுவதில்லை; தன் குஞ்சுக்கு அடிமைத்தனத்தை அவை வாரிசுரிமை ஆக்குவதில்லை! - கலீல் ஜிப்ரான் #கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_quotes

நாடாளுமன்றத் தேர்தல்: அறிவிப்புக்கு முந்தைய எதிர்பார்ப்புகள்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு ஆயத்தங்கள் துவங்கிவிட்டன. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மோதிக் கொள்கின்றன. அயோத்தி ராமர் கோவில் திறப்புக்குப் பிறகு மதவாதம் குறித்து பல்வேறு கேள்விகள்…

சமூகப் பண்பாட்டு அக்கறையை எடுத்துரைக்கும் நூல்!

நூல் அறிமுகம்: நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் த.ஸ்டாலின் குணசேகரன். தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம்,…

கடின உழைப்பு ஒன்றே வெற்றிக்கானத் திறவுகோல்!

தாய் சிலேட்: மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டுக் கொண்டு, அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு, எல்லாப் பரிசுகளும் தானாகவே வந்து சேரும்! - பெர்னாட்ஷா #bernard_shaw_facts #பெர்னாட்ஷா #George_Bernard_Shaw