மழைச் சத்தம்!
ஒவ்வொரு நாளும் பெய்து கொண்டிருக்கிறது மழை! ஒன்றிரண்டு நாட்கள் பலகணி கம்பிகளில் முகம் புதைத்துக் காத்திருந்து ஏமாந்தபின் கம்பிகளின் ஊடாக கையேந்தி நின்றபோது பிச்சைக் கேட்பது போலவே இருந்தது!
பிச்சை என்றதும் 'திருடாதே பொய் சொல்லாதே, பிச்சை…