பூனைகளின் உலகைப் பேசும் நெடுங்கதை!
சென்னைப் புத்தகக் காட்சி நூல் வரிசை: 5
பொறியியல் பட்டதாரியான தரணி ராசேந்திரன் திரை வெளியில் சாதிக்கும் கனவுகள் கொண்ட இளைஞர். ஓவியர் வீர சந்தானத்தை நாயகனாக வைத்து ‘ஞானச்செருக்கு’ திரைப்படத்தை இயக்கியவர். தற்போது அவர் ‘நானும் என்…