நல்லிணக்கம் வாழ்வை மேம்படுத்தும்!

இன்றைய நச்: நெறியுள்ள வாழ்க்கை என்பது உங்களின் தினசரி செயல்களில், உங்களின் தினசரி வாழ்வில் ஒரு முழுமையான நல்லிணக்கம் இருக்கின்ற ஒரு வாழ்க்கை என்பதைக் குறிக்கிறது! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

பிரபலங்களுக்குப் பிடித்த புத்தகங்கள்!

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இடம்பெற்றுள்ள பிடித்த புத்தகங்கள் பற்றி, பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 10 ஆளுமைகள் தங்களது வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை. 1. ச. தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் 1. சத்தியசோதனை,…

எண்ணங்கள் உயர்வைத் தரும்!

பல்சுவை முத்து: எண்ணத்தை எண்ணத்தால் ஆராய, ஆராய இயற்கை ரகசியங்கள் எண்ணத்துள் காட்சியாய் விரியும்! எண்ணத்தின் இவ்வுயரவை இயற்கையே பேசுதென்றும் இதுவே உள்ளுணர்வென்றும், இயல்புவோர் அனுபவத்தோர்! - வேதாத்திரி மகரிஷி

சென்னை புத்தகக் காட்சியை அரசே நடத்துமா?

- வாசுகி சென்னை புத்தகக் காட்சியில் நேர்மறையாக சொல்வதற்கு(ம்) ஒருசில விஷயங்கள் உள்ளன. கடந்த ஆண்டு சாலையோரம் கடை விரித்த சால்ட் பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு ஒரு அரங்கைக் கொடுத்திருக்கிறார்கள்! (இவற்றைப் போல இன்னும் ஓரிரு நேர்மறை அம்சங்கள்…

மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு!

புத்தக மொழிகள்: மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று கேட்ட போது, சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தாராம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தமிழகத்தின் அதிநவீன திரையரங்கம்!

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும்…

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

உயிர்மை வெளியீடாக வரும் மணாவின் புதிய நூல்கள்!

சென்னைப் புத்தகக் கண்காட்சி - 2024 பத்திரிகையாளர் மணாவின் சொந்த, கள அனுபவங்கள் மற்றும் ஆளுமைமிக்க பிரபலங்களுடனான சந்திப்புகள் பற்றி சுவாரஸ்யமான நடையில், 1. கடவுளுடன் பேசுகிறவர்களுடன் ஓர் உரையாடல் 2. நிழலைப் போல ஒரு மிருகம் - என்ற…

நீ ஒரு அடி எடுத்து முன்னே வைத்தால் உலகமே மாறும்!

நூல் அறிமுகம்: ராபர்ட் மௌரரின் ‘ஒன் ஸ்மால் ஸ்டெப் கேன் சேஞ்ச் யுவர் லைஃப்’ என்ற புத்தகம், பெரிய பலன்களை அடைய நம் வாழ்வில் சிறிய மாற்றங்களைச் செய்யும் சக்தியை ஆராய்கிறது. அதிலுள்ள சில பகுதிகளை மட்டும் இங்கே பார்க்கலாம். 1. கைசனை…

முதலீட்டாளர்கள் மாநாடு: தொழிலாளர்களை மேம்படுத்தட்டும்!

தாய் தலையங்கம்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். மாநாடு நடப்பதற்கு முன்பே சுமார் 5 லட்சம் கோடிக்கான முதலீட்டை இம்மாநாடு மூலம் பெற வேண்டும்…