தமிழ்நாடும் காற்றில் கலந்த உயிரும்!
‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று அழைக்கப்பட்ட நமது தமிழக நிலப்பரப்புக்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் இன்று.
Related Posts
அவரது நினைவைப் போற்றுவோம்.