அன்றைய தென் மாநில முதல்வர்கள் மாநாடு!
அருமை நிழல் :
Related Posts
தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு 16.07.1978 அன்று சென்னையில் நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சென்னா ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., கேரள முதலமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் புதுவை முதலமைச்சர் எஸ்.ராமசாமி.