நாகேஷ் பெரிதும் மதித்த சிவகுமார் வரைந்த படம்!
அருமை நிழல்:
திரைக் கலைஞர் சிவகுமார் வரைந்த நாகேஷின் படம் இது.
Related Posts
அவருடைய இயல்பான சிரிப்பை அடையாளப் படுத்தும் இந்தப் படத்தை மிகவும் ரசித்து தன்னுடைய வீட்டின் மையப்பகுதியில் மாட்டி வைத்திருந்தார் நாகேஷ்.
எல்லாம் நட்புக்கும், கலைக்குமான மரியாதை!
நாகேஷ் நினைவு நாள் இன்று (ஜனவரி – 31, 2009)!