மேடையை முன்னேற்றியவர்கள்!
அருமை நிழல்:
அண்ணாவும் சரி, கலைஞரும் சரி, அரசியலுக்கு வருவதற்கு முன்பும் நாடகங்களை எழுதி நடித்தவர்கள்.
Related Posts
கலைஞர் எம்.ஆர்.ராதா உள்ளிட்ட பலருக்கு நாடகங்களை எழுதிக் கொடுத்து நடிக்கவும் செய்திருக்கிறார்.
அப்படி ஒரு மேடை நாடகத்தில் மனோரமாவுடன் நடிக்கும் கலைஞர் கருணாநிதி. தோளில் துண்டு!