கிளை மாறிக் கொண்டேயிருக்கும் கவலைகள்!
இன்றைய நச்:
முன்பு ஸ்தம்பிக்க வைத்த கவலை
இன்று உதறித் தள்ளப்பட்டுக் கிடக்கிறது;
அதன் இடத்தை வேறு கவலைகள்
எடுத்துக் கொண்டுவிட்டன!
Related Posts
– அசோகமித்ரன்
#அசோகமித்ரன் #எழுத்தாளர்அசோகமித்ரன் #WriterAshokamitran #thoughtsAshokamitran