எட்டணா இருந்தா…!
அருமை நிழல்:
Related Posts
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வடிவேலு ‘எட்டணா இருந்தா’ பாட்டை தன்னுடைய பாணியில் ரகளையாகப் பாடியபோது ஒலிப்பதிவின் போதே ரசித்துச் சிரித்திருக்கிறார் இளையராஜா.
அவர் வடிவேலுக்கு மோதிரம் அணிவித்த காட்சியும் ரசனை தான்!