உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
பார்த்ததில் ரசித்தது :
*
ஏழிசை வேந்தர் என்று அழைக்கப்பட்டவரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலுக்கும், கம்பீரமான அவரது தோற்றத்திற்கும் அன்றைக்கு இருந்த மவுசே தனி.
Related Posts
1942 ஆம் ஆண்டு வானொலி நிலையத்திற்கு வந்த அவர், வாத்திய இசைக் கலைஞர்களுடன் கச்சேரி நிகழ்த்திய போது எடுத்த ரம்யமான புகைப்படம்.
நன்றி: என்.எஸ்.கே. நல்லதம்பி